துபாயிலிருந்து இஸ்ரேல் டெல் அவில் நகருக்கு ஏர் துபாய் விமானம் இன்று புறப்பட்டது.
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா, அகலமான பாஸ்போர்ட் வடிவில் மடிக்கக்கூடிய புதிய ‘ரேஸர் ஃபிளெக்ஸ்’ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சந்தையில் ஆப்பிள் ஐபோன் டூயோ மற்றும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 8 ஆகிய போன்களுக்கு போட்டியாக இது களம் இறங்குகிறது.
தாராபுரத்தில் இன்று தவெக வேட்பாளர் மரகரம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
உலகப் புகழ் பெற்ற 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் பிரபஞ்சத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படும் முதல் திரைப் படம், 2029-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட 'பிளைதுபாய்' விமானத்தில், நடுவானில் விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஜோசப் விஜய் தாராபுரத்தில் இன்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் குமரன், 'பிக்பாஸ் தமிழ் சீசன் 10' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தமிழக வெற்றி கழக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவலுக்கு பின்னால் மதுராந்தகம் இடைத்தேர்தல் வெற்றியை குறிவைக்கும் தவெகவின் மாபெரும் அரசியல் கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-இல், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தடத் திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி அளவில் பிரம்மாண்ட ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். இது 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல்களை விட மிகப்பெரிய நாட்டின் முன்னணி ஊழல் என்றும் அவர் சாடியுள்ளார்.
சமீப காலமாகவே மென் பொருள் துறையில் செயற்கை நுண்ணறிவான AI மிகவும் பிரபலமாகி வருகிறது. கோடிங்கை எழுத மனிதர்கள் பல மணி நேரம் எடுத்து கொள்ளும் நிலையில் AI மிகவும் குறைவான நேரத்தில் Coding-ஐ எழுதி விடுகிறது.
தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெயில் தாக்கத்தை போக்குவதற்காக குளிர்பானத்தை குடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சீனாவின் பெய்ஜிங் நகரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை துவங்கின
தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3 மணிக்கு அங்கு பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சமீப காலமாகவே நிறைய சாலை விபத்துக்கள் நடந்து அகால மரணங்கள் ஏற்படுகின்றன
பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அவர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கவலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மாணவர்களுக்கு கைப்பேசி வாங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கல்வி சார்ந்த 'டேப்லெட்' வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவில் வெற்றி பெற்ற 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.
பீகாரில் போலி முகவரிகளைப் பயன்படுத்தி 31 ஆப்கானிஸ்தான் குடிமக்களும், 2 வங்கதேசக் குடிமக்களும் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 30 ஆப்கானியர்கள் பாட்னா முகவரியையும், ஒருவர் தர்பாங்கா முகவரியையும் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்றுள்ளனர்.
பெற்ற குழந்தையை விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் மற்றும் தங்க நகை வாங்குவதற்காக ரூ.1.2 லட்சத்திற்கு விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இடையே அந்த இரண்டு மாத ஆண் குழந்தை மூன்று முறை கைமாற்றப்பட்டு, இறுதியில் ரூ.3.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2018ம் வருடம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிய போது போராட்டத்தை ஒடுக்க போலீசார் களத்தில் இறங்கினார்கள்
ஆதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் மீசய முறுக்கு 2. கெடிகா ஷர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் கலைவான விமர்சனங்களை பெற்றாலும் விஜயின் தோற்றமும், நடிப்பும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பொதுவாக தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள் வார இறுதியில் வரும்போது எல்லோருக்கும் தொடர் விடுமுறைகள் கிடைக்கும். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
கடந்த ஆறு மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை முதல் முடக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள டோரதி திரைப்படம் கடந்த செப்டம்பர் 25 அன்று திரைக்கு வந்தது. சனந்த்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை குறித்த முக்கியமான கூட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடத்தினார். கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மெட்டா சி.இ.ஓ மார்க் ஜூக்கர்பெர்க், ஆந்த்ரோபிக் சி.இ.ஓ டாரியோ அமோடேய் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
காரைக்குடியில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாகவும், தவெகவின் 100 நாள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அக்டோபர் 1, முதல் அதாவது நாளை முதல் இந்தியாவில் வாட்ஸ்அப் பிசினஸ் தளம் பயன்பாட்டிற்கான கட்டண முறையை மெட்டா நிறுவனம் மாற்றியமைக்கிறது. இதனால், இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த சில சேவைகளுக்கு இனி நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மென்பொருள் துறையில் சமீப காலமாகவே AI (செயற்கை நுண்ணறிவு) பிரபலமாகி வருகிறது.
தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள், மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் தவெகவின் முதல் கிளையை திறந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. "தமிழத் தலைமையின் வழிகாட்டுதலின் பேரிலேயே இந்த கிளை திறக்கப்பட்டுள்ளது" என்றும், சமூக சேவைகளில் கவனம் செலுத்தி விரைவில் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அங்குள்ள நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக குரல் கொடுத்து வரும் 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் இன்று புதுடெல்லியில் கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால் அங்கு பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சித்து பேசி வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். சவுக்கு மீடியா உள்ளிட்ட சில யுடியூப் சேனல்களை இவர் நடத்தி வருகிறார்.
அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தவெக என பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகள் பற்றியும் விமர்சித்த வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். சவுக்கு மீடியா என்கிற youtube சேனலை இவர் நடத்தி வருகிறார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்து ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததால் தற்போது இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது.
கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் இருந்த மதிமுக தற்போது தவெக கூட்டணிக்கு வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.
விளம்பர படங்களின் நடிப்பதில்லை என்ற கொள்கையை வைத்திருந்தார் அஜித்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மமிதா பைஜுவை, சின்னத்திரை மற்றும் விஜய் டிவி பிரபலம் குரேஷி சமீபத்தில் சந்தினுள்ளார். இவர்களது இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
தமிழக முதல்வர் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகச் சித்தரித்து வருவது தொண்டர்களின் ஆர்வமிகுதியே தவிர, அது தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என விசிக தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக நாட்டில் தொடர்ந்து நடைபெறும் குற்றங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக ‘ஜென் ஸீ’ (Gen Z) இளம்பெண்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
கேரள லாட்டரி ஓனம் பம்பர்!.. 30 கோடி ஜாக்பாட் அடித்தும் பணத்தை வாங்காத நபர்!..
இந்திய பங்குச்சந்தை நேற்று போலவே இன்றைய வர்த்தகத்திலும் கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்த நிலையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,600 புள்ளிக்கும் கீழே சரிந்தது. இந்த திடீர் வீழ்ச்சிக்கு மூன்று முக்கிய காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெறுகிறது..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி பான்சுரி சுவராஜ் விடுத்த ‘வந்தே மாதரம்’ சவாலுக்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் அளித்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வங்கதேசத்தின் ரூப்பூர் அணுமின் நிலையத்திற்கான அணுசக்தி எரிபொருளைச் சுமந்து சென்ற ரஷ்ய விமானத்திற்குத் தன் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த வங்கதேசம் முயன்று வரும் சூழலில், இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கோவை கோவில்பாளையம் பகுதியில் தலைமை காவலர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் அந்த பக்கம் வந்தது.
முதல்வர் விஜய் நேற்று மதுரை சென்றார். புதுப்பிக்கப்பட்ட காந்தி மண்டபத்தை அவர் திறந்து வைத்தார்