0

அடிச்சு சொல்றேன் இது நம்ம ஆண்ட்ரியாவே இல்ல - கிக் ஏத்தும் கிளாமர்!

திங்கள்,ஜூன் 14, 2021
0
1
இந்தியாவில் ரூ.800 கோடி செலவில் இரண்டு பிரமாண்ட படஙக்ள் உருவாகவுள்ளது. இது உலக சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
1
2
தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் என்பவர் உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது
2
3
பிரபல இசையமைப்பாளர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.60,000 பணம் மோசடி செய்யபப்ட்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3
4
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
4
4
5
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி ...
5
6
இயக்குனர் சேரன் தமிழ்நாடு அரசுக்கு டிவிட்டர் மூலமாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார்
6
7
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
7
8
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வருகிறார்.
8
8
9
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை சமந்தாவின் நடிப்பில் அடுத்த ஒரு வெப் சீரிஸ் உருவாகவுள்ளது. இதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
9
10
தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டுமெ என முதல்வர் ஸ்டாலின் ஒரு ஆணை பிறப்பித்தார். இதற்கு நடிகை ராகவா லாரன்ஸ் மற்றும் சிம்பு பட தயாரிப்பாளர் பாராட்டியுள்ளனர்.
10
11
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனுஷ் மிகச்சிறந்த பாப் கலைஞர் என புகழ்ந்துள்ளார்.
11
12
நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
12
13
அஜித் நடிப்பில் இப்போது வலிமை படத்தை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.
13
14
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓடியியில் வெளியான மண்டேலா ...
14
15
ஆதிபுருஷ் படத்தில் மொத்தம் 8000 ஆயிரம் கிராபிக்ஸ் ஷாட்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.
15
16
கன்னட சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டுவெளியான கிரிப்பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையான அறிமுகம் ஆனவர் மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
16
17
இயக்குனர் முருகதாஸ் கமல்ஹாசனுக்கு ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
17
18
எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் இப்போது இயக்குனராக உள்ளார்.
18
19
கன்னா பின்னா கவர்ச்சியில் மாளவிகா மோகனன் - லேட்டஸ்ட் போட்டோஸ்!
19