திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலான் மஸ்க்கை அமெரிக்காவிலிருந்து விரட்டவும் தயங்க மாட்டேன் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக தேவை என்று பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.