0

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசி : வைரலாகும் போட்டொ

சனி,அக்டோபர் 19, 2019
0
1
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வழியில் செல்வோரிடம், கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை பறித்த பாஜக பிரமுகரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
1
2
பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இதுசம்பந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றது.
2
3
ஆந்திர பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பிரபல குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3
4
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பீன்யா என்ற கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்த வந்த மாணவி ஒரு மாணவி ராம்ப் வாக் பயிற்சி செய்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4
4
5
குட்டி குழந்தை ஒன்று டான்ஸ் கற்று கொடுக்க அதை போலவே பெரியவர்களும் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
5
6
8 ஆண்டுகாலத்தில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கிறது என முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
6
7
புதுச்சேரி மாநிலத்தில் மதுவகைகள் மலிவு விலைக்கு கிடைக்கும் என்பதால் மற்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து மதுவகைகள் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
7
8
மூல பத்திரத்தை காட்ட நான் தயார். அரசியலை விட்டு விலக நீங்கள் தயாரா என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அறைக்கூவல் விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
8
8
9
விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது
9
10
சமூக பிரச்சினைகளை பேச முடியாத ஒரு செயலியை சமூக வலைதளமாக நினைக்க முடியுமா என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
10
11
திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.
11
12
ஆஃப்கானிஸ்தானிலிருந்து 100 பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்பி வைக்க பாகிஸ்தான் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
12
13
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பழிவாங்கும் உணர்ச்சியின் வெளிப்பாடு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
13
14
உலகில் உள்ள பொழுதுபோக்கு சாதனங்களில் சமூக வலைதளங்களின் பங்கு இன்று பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டா கிராம் , டுவிட்டர் ஆகியவைகள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தபோதே தீடீரென அறிமுகமான டிக்டாக் ( tik tok ) எல்லோருடைய ...
14
15
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி, “சர்க்கஸ் காட்டாமல் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்” என பேசியுள்ளார்
15
16
கோயம்புத்தூரில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசிய துணிக்கடை உரிமையாளர் இந்து கடவுள்களை கேவலமாக பேசியதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
16
17
முன்னாள் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேலிடம் நிலமோசடி வழக்குத் தொடர்பாக 12 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
17
18
அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே உப்பு ஏரி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்
18
19
சமீபத்தில் மாமல்லபுரத்தில் மோடி சுற்றிப்பார்த்த வெண்ணை உருண்டைக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19