0

கதை முன்னாடி போகுதா? பின்னாடி போகுதா? – நோலனின் “டெனட்” ட்ரெய்லர்!

வெள்ளி,மே 22, 2020
0
1
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
1
2
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்போதைக்கு திரையரங்குள் திறக்க ...
2
3
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு ...
3
4
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் கீர்த்தி. இவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கீர்த்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் டான்ஸ் ...
4
4
5
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிய அட்லீ தனது இரண்டாவது படத்திலே நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மாபெரும் பிரபலமானார்.
5
6
ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் சுரேஷ் ரவி - ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “காவல் துறை உங்கள் நண்பன்”. முக்கிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மைம்கோபி நடித்துள்ள இப்படத்திற்கு ஆதித்யா, சூர்யா இணைந்து இசை அமைத்துள்ளனர்
6
7
நடிகர் விக்ரம் பிரபுவின் "அசுரகுரு" படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.
7
8
பானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது நடிகர் ரியோவை வைத்து "ப்ளான் பண்ணி பண்ணனும்" படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்
8
8
9
சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து அத்தனை படங்களையும் வெற்றிப்படங்களாக பெயரெடுத்து உலகம் முழுக்க பேமஸ் ஆன தயாரிப்பு நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். கோஸ்ட் ரைடர், ஸ்பைடர்மேன் 3, பென்டாஸ்டிக் 4 ரைஸ் ஆப் தே சில்வர் சர்ப்பர், ‘அயன் மேன், தே இன்க்ரிடியபிள் ...
9
10
மோகன்லால் நடிப்பில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
10
11
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் ...
11
12
அக்‌ஷய் குமார் போலீஸாக நடிக்கும் ‘சூர்யவன்ஷி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
12
13
உலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் பட தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியானது.
13
14
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திர கனி ஹீரோவாக ...
14
15
சிபிராஜ் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்து திரைக்கு வர உள்ள வால்டர் படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ளது.
15
16
தெலுங்கு சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையாக பார்க்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சாலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே அக்கட தேசத்து ரசிகர்களின் பேவரைட் நடிகையானார்.
16
17
பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள "மீண்டும் ஒரு மரியாதை" என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் ...
17
18
கடந்த 2019ம் ஆண்டு சிறந்த மாநில படங்களில் தமிழுக்கான படத்தில் தேசிய விருது வென்ற படம் "பாரம்". நம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை வெளியாகியுள்ளது என்பதே இந்த அறிவிப்பு வந்த பிறகு தான் நம்மில் பலருக்கும் தெரியவந்தது.
18
19
வித்யாசமாக உடையணிந்து வித விதமாக போஸ் கொடுத்த தமன்னா...!
19