0

பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி சக்திவேலின் அடுத்த பட அறிவிப்பு!

புதன்,ஆகஸ்ட் 4, 2021
0
1
நடிகர் நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்துக்கு ஜோடியாக நடிக்க அதுல்யா ரவியை தொடர்பு கொண்டுள்ளனர்.
1
2
வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
2
3
ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
3
4
நடிகை அனிகா இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம்.
4
4
5
முன்னாள் போர்னோ நடிகை சன்னி லியோன் தற்போது அந்த துறையில் இருந்து விலகி இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
5
6
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸ் உரிமம் 50 கோடி ரூபாய் அளவுக்குக் கேட்கப்பட்டுள்ளதாம்.
6
7
நடிகர் சிம்பு நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
7
8
சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்ட நடிகர் தனுஷின் வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.
8
8
9
’நாங்க வேற மாதிரி’ பாடல் புதிய சாதனை நிகழ்ச்சியுள்ளது. இதுகுறித்து வலிமை பட தயாரிப்பாளர் டுவீட் பதிவிட்டுள்ளார்.
9
10
பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி போராடி வந்தவரின் கோரிக்கையை ஏற்றுள்ளது அரசு.
10
11
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் கீர்த்தி சுரேஷ், குஷ்பு,மீனா, நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.
11
12
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது பல மொழிப் படங்களில் பிஷியாக உள்ளதால் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தில் இவருக்குப் பதிலாக சிம்பு நடிக்கவுள்ளார்.
12
13
தான் மது அருந்திவிட்டு கார் ஓட்டவில்லை என நடிகை யாஷிகா தெரிவித்துள்ளார்.
13
14
பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடித்த வணங்காமுடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீசாகாமல் தாமதமாகி வருகிறது.
14
15
பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தை கடந்த மாதம் 12ஆம் தேதி பிறந்தது. ஆண் குழந்தையான இந்த குழந்தை பிறந்ததை அடுத்து தனது தந்தையே தனக்கு மகனாக பிறந்துள்ளதாக
15
16
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
16
17
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
17
18
’நாங்க வேற மாதிரி’ பாடல் புதிய சாதனை நிகழ்ச்சியுள்ளது. இதுகுறித்து வலிமை பட தயாரிப்பாளர் டுவீட் பதிவிட்டுள்ளார்.
18
19
நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் சன்னி லியோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
19