0

தளபதி 65 ஹீரோயினுக்கு இப்படி ஒரு ரோலா... குஷியில் பூஜா ஹெக்டே!

சனி,மே 15, 2021
0
1
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தற்போது சாலி கிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
1
2
இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2
3
விஜய் நடித்த குஷி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவரும் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நாயகியாக நடித்தவருமான நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
3
4
நட்சத்திர தம்பதிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கொரோனாவை எதிர்த்து போராட ரூ.2 கோடி நிதி வழங்கியுள்ளனர்.
4
4
5
சாக்ஷி அகர்வால் வெளியிட்ட டான்ஸ் வீடியோ!
5
6
நடிகை பிரியா பவானி சங்கர் விஷால் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
6
7
கடந்த ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்த பிரபல இந்திய நடிகர் இர்ஃபான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
7
8
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
8
8
9
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மாஸ்டர். இந்த படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் உலக அளவில் மெகா ஹிட் அடித்தது.
9
10
பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
10
11
தமிழ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தியாகராஜன் மோகனசுந்தரிசெந்தில்வேல் வழங்கும் புதிய படமான வென்றிடபழகு டைட்டில் வெளியீடு!!
11
12
நடிகர் விமல் நடிப்பில் ஒரு வெப் சீரிஸ் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
12
13
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ...
13
14
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பொது இடத்தில் முத்தம், அரைகுறை ஆடை, ஆபாச ஆட்டம், மோடி புகைப்படம் அணிந்த உடை என எப்போதும் சர்ச்சைகளில் சிக்குபவர்.
14
15
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல காதல் ஜோடியாக அறியப்பட்டவர் பியர்ல் மனே - ஸ்ரீனிஷ். இவர்கள் இருவரும் அந்த நிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு காதலித்தனர்.
15
16
டஸ்கி ஸ்கின் அழகில் இஷ்டத்துக்கும் கவர்ச்சி காட்டிய ராதிகா ஆப்தே!
16
17
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துப் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்தாண்ண்டு மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
17
18
ரசிகர்களை இம்சை பண்ணும் மிஸஸ் காஜல் அகர்வால் - சூப்பர் மாடர்ன் கிளிக்ஸ்!
18
19
இந்தியில் உருவாக உள்ள அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் ஜான் ஆப்ரஹாம் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
19