0

சென்னையில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலை...

சனி,ஜூன் 6, 2020
0
1
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #VirushkaDivorce என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
1
2
தவளை ஒன்று பாம்பின் மீது ஜாலி ரைட் செல்லும் வீடியொ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2
3
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? என சீமான் கேள்வி.
3
4
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தகவல்.
4
4
5
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,224 பேருக்கு கொரோனா.
5
6
கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் 2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நிகழ்ச்சியை துவக்கி ...
6
7
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,060 பேருக்கு கொரோனா.
7
8
கலைஞரின் பிறந்தநாளான் இன்று #HBDFatherOfCorruption என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
8
8
9
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,69,578 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு என காவல்துறையினர் தரப்பில் தகவல்.
9
10
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
10
11
50% பணியாளர்கள் பணிக்கு வர சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் ஆணை பிறப்பித்துள்ளது.
11
12
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக இரண்டாவது முறையாக இன்று மீண்டும் மருத்துவர் குழுவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் முதல்வர்.
12
13
ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்திற்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
13
14
தமிழகத்தில் புதிய ரக வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
14
15
இந்தியாவின் வட மாநிலங்களில் படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
15
16
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்.
16
17
ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17
18
சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி.
18
19
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
19