0

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசி : வைரலாகும் போட்டொ

சனி,அக்டோபர் 19, 2019
0
1
பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடினர். இதுசம்பந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகின்றது.
1
2
குட்டி குழந்தை ஒன்று டான்ஸ் கற்று கொடுக்க அதை போலவே பெரியவர்களும் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
2
3
சமூக பிரச்சினைகளை பேச முடியாத ஒரு செயலியை சமூக வலைதளமாக நினைக்க முடியுமா என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
3
4
அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே உப்பு ஏரி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்
4
4
5
ரஷ்யாவில் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை சேமித்த வைத்த அணை உடைந்ததில் 270 ஊரியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
5
6
துபாய் முழுவதும் அழகாக பனி மூடியுள்ளதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன்
6
7
பிரபலமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உருவாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
7
8
மருந்துக்கடையில் திருடச்சென்ற இடத்தில் பதற்றமடைந்த ஒரு பெண்ணிற்கு கொள்ளையன் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
8
8
9
வாட்ஸ் ஆப் வீடியோ சேவைக்கு வரி விதித்ததால் லெபனான் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
9
10
அர்ஜெண்டினாவில் பெண் ஒருவர் தவறி விழுந்துவிட அவரை காப்பாற்றுவதற்காக மொத்த மக்களும் ரயிலை நிறுத்த முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
10
11
குர்து ஆயுதப்படை பின்வாங்குவதற்கு உதவும் வகையில், சிரியாவின் வடக்கு பகுதியில் போர்நிறுத்தம் மேற்கெள்ள துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது.
11
12
ஹரியாணா மாநிலத்தில் வரும் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதை அடுத்து இந்த மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்று பேசியபோது
12
13
அமெரிக்காவில் உள்ள உதாஹ் என்ற இடத்தின் அருகே தண்டவாளம் இருப்பதால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.
13
14
இந்தியாவைச் சேர்ந்தவர் ப்ரெண்டன் லோபஸ் (27) என்பவர் துபாய் நாட்டில் வசித்து வருகிறார்.இவர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகி உலகையே ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
14
15
சீனா நாட்டில் உள்ள பொதுக் கழிப்பறையில் 15 நிமிடங்களுகு மேல் உட்காந்திருந்தால் அலாரம் அடிக்கும் வகையில் அந்தாட்டு அரசு ஒரு ஸ்மார்ட் டாய்லெட் அலாரம் உருவாக்கியுள்ளது.
15
16
சிரியா போர் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பையில் போட்டதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
16
17
அமெரிக்காவில் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வீரர் பலமான காயம் ஏற்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17
18
பல நேர போராட்டத்திற்கு பிறகு 13 அடி நீள ராஜநாகம் ஒன்று பாதாள சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது
18
19
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட காலம் இழுப்பறி நடந்த நிலையில் தற்போது உடன்பாடு எற்பட்டுள்ளது.
19