0

கரூர் மாவட்டத்தில் 20 நபர்களுக்கு கொரோனா உறுதி : 1627 நபர்கள் தொடர் கண்காணிப்பு

சனி,ஏப்ரல் 4, 2020
Tamilnadu
0
1
மகாராஷ்டிராவுக்கு (537) அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 7பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
1
2
தர்மபுரியில், ஊரடங்கு உத்தரவை மிறி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களை போலிஸார் சேதப்படுத்தியுள்ளனர்.
2
3
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது :
3
4
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
4
4
5
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் , 12பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
5
6
சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் ஊட்டிவிட்டது சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
6
7
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் , 12பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
7
8
சியோமி நிறுவனம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
8
8
9
திண்டுக்கல் மாவட்ட பூ விவசாயிகள் பூக்களைப் பறித்து மாடுகளுக்கு உணவாக வைக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
9
10
கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக் கூடியது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10
11
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்
11
12
கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று அடிவாங்கிய மின்வாரிய ஊழியர், போலீசார் தாக்கியதாக கூறி நாடகமாடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
12
13
கொரோனா உதவித்தொகை வழங்குவதில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதாக புகார் எழுந்துள்ளது என டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
13
14
தமிழ்நாட்டில் இருந்து அனைத்து சாலைகளையும் தடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக வதந்திபரவுகிறது. இதுபோன்ற விசயத்தை நாங்களே நினைத்ததில்லை. அவர்கள் நம் அண்டை மாநிலத்தவர் அல்ல.அவர்களை நம் சகோதரசகோதரிகளாகவே பார்க்கிறோம். என கேரள மாநில முதல்வர் பினராயி ...
14
15
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் ஒருவர் கொரோனா பாதிப்பால் முதன்முறையாக உயிரிழந்தார்.
15
16
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
16
17
தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
17
18
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த சூழலில் தற்போது மீண்டும் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18
19
நாளை இரவு பிரதமர் டார்ச் அடிக்க சொன்னது குறித்து கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு பதில் அளித்து பதிவிட்டுள்ளார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்.
19