0

குறுக்கிட்ட மழை: Ind vs Aus 2 ஆம் நாள் ஆட்டம் முடிவு!

சனி,ஜனவரி 16, 2021
0
1
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சிக்ஸ் அடிக்கும் ஆசையில் தனது விக்கெட்டை இழந்ததை சுனில் கவாஸ்கர் கண்டித்துள்ளார்.
1
2
இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 2வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
2
3
பிரிஸ்பேனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகியுள்ளது.
3
4
இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற வகையில் மிகச்சிறப்பாக உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் விளையாடி வருகிறார்
4
4
5
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில் சற்று முன் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது
5
6
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது
6
7
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் காபா மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
7
8
பிரிஸ்பேனில் தொடங்கி நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ் திரேலியா 166 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.
8
8
9
130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்திய அணியில் ஏதாவது ஒருவகை போட்டியில் அறிமுகமாகவே பல வீரர்கள் மிகவும் கடுமையாக உழைத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ...
9
10
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் தொடங்கி உள்ளது
10
11
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அசாருதீன். இவர் 37 பந்துகளில் சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.
11
12
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்களை வீழ்த்தும் திறமையுள்ள வீரராக அஸ்வின் மட்டும்தான் உள்ளார் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
12
13
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா அணி கடந்த 31 போட்டிகளாக தோல்வியையே சந்தித்ததில்லை என்ற வரலாற்றை வைத்துள்ளது.
13
14
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து கோலியை விளம்பர நிறுவனங்கள் மொய்க்க ஆரம்பித்துள்ளன.
14
15
ஆஸி தொடக்க ஆட்டக்காரர் பூக்கோவ்ஸ்கி நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
15
16
இந்திய வீரர்கள் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்கு ஐபிஎல் தொடரும் ஒரு காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
16
17
பிரிட்டனில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் திரிபு, இலங்கையில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
17
18
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தது. இதற்கு அஸ்வின் மற்றும் விஹாரியின் பங்கு மகத்தானது. களத்தில் அன்று 131 ஓவர்கள் விளையாடி டிரா செய்தனர். எனவே பல்வேறு பிரபலங்கள் அவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவித்தனர்.
18
19
இந்திய வீரர்கள் தொடர்ந்து காயமாகி விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளதால் நான் வேண்டுமானால் விளையாட தயார் என சேவாக் கூறியுள்ளார்.
19