0

திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்படுகிறது: 15 முக்கிய தகவல்கள்

சனி,ஜூன் 6, 2020
0
1
கொரோனா காரணமாக இந்தியாவில் கடுமையான உள்நாட்டு பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாக எந்த ஒரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1
2
கொரோனா பாதிப்பில் இந்தியா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
2
3
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
3
4
பாஜக கட்சியை சேர்ந்த சோனாலி போகட் அரசு அதிகாரியை செருப்பால் அடித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4
4
5
அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ஜியோவின் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.
5
6
உலக நாடுகள் கொரோனா வைரஸால் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன. இதனால் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் வேலையிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
6
7
அடுத்த ஓராண்டுகளுக்கு அரசின் புதிய திட்டங்கள் கிடையாது என மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
7
8
கேரள மாநிலத்தில் கொரொனா வைரஸால் இதுவரை 1,500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
8
8
9
இறந்த தாயின் மார்பில் 1 வயது குழந்தை பால் குடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
9
10
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தேவஸ்தான் ஊழியர்கள் 50 பேருடன் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
10
11
குஜாராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
11
12
வழிபாட்டுத்தளங்களை திறப்பதற்கான வழி காட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு..
12
13
ஜியோ நிறுவனத்தின் பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
13
14
யானை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளா வனத்துறை தெரிவித்துள்ளது.
14
15
வழிபாட்டுத்தளங்களை திறப்பதற்கான வழி காட்டுதல் முறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
15
16
அபுதாபி நிறுவனமான முபாதலா, ஜியோவின் பங்குகளை வாங்க முன்வந்திருக்கிறது.
16
17
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
17
18
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் காஃபி டே தொழிலதிபர் சித்தார்த். இவர் மறைந்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் தற்போது அவருடைய மகன் டி.கே.சிவகுமார் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
18
19
வெளிநாடுகளில் வேலை இழந்து நாடு திரும்பியவர்களுக்காக ஸ்வதேஸ் என்ற இணையதளத்தின் மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19