1. இதர வாசிப்பு
  2. »
  3. ‌சிற‌ப்புக‌ள்
  4. »
  5. 2011 ஒரு பா‌ர்வை
  6. 2011ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் த‌மிழக‌ம்!

2011 Tamil Nadu Retrospect | 2011ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் த‌மிழக‌ம்!

2011 தமிழகம்
ஜனவ‌ரி:

கா‌ங்‌கிர‌ஸ் எ‌ம்.எ‌ல்.ஏ. போளூ‌ர் வரத‌‌ன் காலமானா‌ர்

கா‌ங்‌கிர‌‌ஸச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரபோளூ‌ரவரத‌னஇ‌ன்றகாலகாலமானா‌ர். அவரு‌க்கவயது 59

பி‌ப்ர‌வ‌ரி:

நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசில் இணைந்தார

ஜி.கே.வாசன், தங்கபாலு தலைமையில் நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

கலைஞ‌ர் தொலை‌க்க‌ா‌ட்‌சி அலுவலக‌த்‌தி‌ல் ம.பு.க சோதன

2‌ி அலை‌க்க‌ற்றஊழலதொடர்பாகலைஞ‌ரதொலை‌க்கா‌ட்‌சி அலுவலக‌த்‌தி‌லம‌த்‌திபுலனா‌ய்வகழக‌த்‌தின‌ரஇ‌ன்றசோதனநட‌த்‌தின‌ர்.

மா‌ர்‌ச்:

ஆ.இராசா நண்பர் சாதிக் பாட்சா தற்கொல

2ஜி அலை‌க்க‌ற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகத்தால் ‌விசாரணை செ‌ய்ய‌ப்ப‌ட்ட முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர் ஆ.இராசாவின் நண்ப‌ர் சாதிக் பாட்சா த‌ற்கொலை செ‌ய்து‌ கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக அறிவிப்ப

கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர அதிமுக மறுத்ததால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள மதிமுக, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

ஏ‌ப்ர‌ல்:

நடிகை சுஜாதா காலமானா‌‌ர

உட‌ல்நல‌ககுறைவா‌லபிரபத‌மி‌ழநடிகசுஜாதசெ‌ன்னை‌யி‌லஇ‌ன்றகாலமானா‌ர்.

ே:

நடிகர் அலெக்ஸ் மரணம

உட‌லநல‌க்குறைவா‌லநடிக‌ரஅலெ‌க்‌‌ஸநே‌ற்றமர‌ண‌மஅடை‌ந்தா‌ர். அவரதவயது 52.

அ.இ.அ.‌தி.மு.க கூ‌ட்ட‌ணி- 203; ‌தி.மு.க கூ‌ட்ட‌ணி-31 தொகு‌திக‌ளி‌ல் வெ‌ற்‌றி

தமிழக சட்ட‌ப்பேரவதேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூ‌ட்ட‌ணி 203 தொகு‌திக‌ளிலு‌ம், ‌ி.ு.க. கூ‌ட்ட‌ணி 31 தொகு‌திக‌ளிலு‌மவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த

சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக போரூ‌ரராம‌ச்ச‌ந்‌திரமரு‌த்துவமனடாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

‌சாலை விபத்தில் அமைச்சர் ம‌ரிய‌ம் ‌பி‌ச்சை பலி

திரு‌ச்‌சியஅடு‌த்பாடாலூரஅருகஇன்றநிகழ்ந்சாலை விபத்திலதமிழசுற்றுச்சூழலதுறஅமைச்சரமரியமபிச்சஉயிரிழந்தார்.

ஜூ‌ன்:

போ‌ர்‌க்கு‌ற்றவா‌ளிகளை ‌பிரகடன‌ப்படு‌த்த ஐ.நா.வை இ‌ந்‌தியா வ‌லியு‌று‌த்த வே‌ண்டு‌ம்: சட்ட‌ப்பேரவை‌யி‌ல் தீர்மானம் ‌நிறைவே‌ற்ற‌ம்

இல‌ங்கை‌யி‌லபோர்ககுற்றங்க‌நிகழ்த்தியவர்களபோர்க்குற்றவாளிகளஎன்றபிரகடனப்படுத்ஐக்கிநாடுகளசபையஇந்திஅரசவலியுறுத்வேண்டும் எ‌ன்று‌மமற்நாடுகளுடனஇணைந்தஇலங்கஅரசினமீதபொருளாதாரததடையவிதிக்மத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்று‌மத‌மிழச‌ட்ட‌ப்பேரவை‌யி‌‌‌‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம

இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரயிருந்த சமச்சீர் பாடத் திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத் திட்டத்தையே தொடர தமிழக அரசு முடிவெடு‌த்துள்ளது.

ஜூலை:

நடிகர் ரவிச்சந்திரன் மரணம

பழம்பெரும் நடிக‌ரரவிச்சந்திரன் சென்னையில் நே‌ற்‌றிரவகாலமானா‌ர். அவருடைய உடல் தகனம் இன்று மாலநட‌ைபெறுகிறது.

ஆக‌ஸ்‌ட்:

3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவு‌ம் - ச‌ட்ட‌ப் பேரவையில் தீர்மானம

ராஜீவகொலவழ‌க்‌கி‌லகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள 3 பேரினமரதண்டனையஆயுளதண்டனையாகககுறைக்கும்படி தமிழசட்டப்பேரவையிலதீர்மானமநிறைவேற்றப்பட்டது.

செ‌ப்ட‌ம்ப‌ர்:

பரம‌க்குடி‌, மதுரையி‌ல் ‌கலவ‌ர‌ம் - ‌து‌ப்பா‌க்‌‌கி சூ‌ட்டி‌ல் 3 பே‌ர் ப‌லி

தமிழமக்களமுன்னேற்றககழநிறுவனரஜா‌ன்பா‌ண்டியனை ‌விடு‌வி‌க்கோ‌ரி பரம‌க்குடி‌யி‌லநட‌ந்கலவர‌த்‌தி‌லகாவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் 3 பே‌ரப‌லியானா‌ர்க‌ள்.

கூட‌ங்குள‌ம் அன‌ல்‌மி‌‌ன் ‌‌நிலைய‌த்தை மூட தொட‌ர் உ‌ண்ணா‌விரத‌ம

ந‌ெ‌ல்லமாவ‌‌ட்ட‌‌த்‌தி‌லஉ‌ள்கூட‌ங்குள‌மஅன‌ல்‌மி‌ன் ‌நிலைய‌த்தமூட‌ககோ‌ரி ‌தொட‌ர் ‌உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌மநடைபெ‌ற்றவரு‌கிறது.

வாச்சாத்தி: கற்பழித்த 17 பேருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனை

தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் புகுந்து அங்கு வாழ்ந்து வந்த பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்த வன, காவல் அதிகாரிகள் 17 பேருக்கு தருமபுரி அமர்வு நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அ‌க்டோப‌ர்:

திமுக தலைமை மீது அதிருப்தி: பரிதி இளம்வழுதி திடீர் விலகல

திமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சிப் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி திடீரென விலகி உள்ளார்.

திரு‌ச்‌சி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் கே.எ‌ன்.நேருவை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர் பர‌ஞ்சோ‌தி

திரு‌ச்‌சி மே‌ற்கதொகு‌தி இடை‌த்தே‌ர்த‌லி‌ல் ‌ி.ு.க. வே‌ட்பாள‌ரே.எ‌ன்.நேருவை 14,684 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் அ.‌ி.ு.க. வே‌ட்பாள‌ரபர‌ஞ்சோ‌தி ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர்.

10 மாநகராட்‌சி மேய‌ர் பத‌வியை கை‌ப்ப‌‌ற்‌றியது அதிமு

செ‌ன்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் நெல்லை உள்ளிட்ட 10 மாநகராட்சி மேய‌ர் பத‌வியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

த‌மிழக அமை‌ச்ச‌ர் கரு‌ப்பசா‌மி மரண‌ம

அ.‌ி.ு.க.சே‌ர்‌ந்அம‌ை‌ச்ச‌ரசொ.கரு‌ப்பசா‌‌மி செ‌ன்னை‌‌யி‌லஇ‌ன்றகாலமானா‌ர். அவரு‌க்கவயது 56.

நவ‌ம்ப‌ர்:

மக்கள்நல பணியாளர்க‌‌ள் 13,500 பேரை ‌நீ‌க்‌கினா‌‌ர் ஜெயலல‌ிதா - அ‌ச்ச‌த்த‌ி‌ல் சால‌ை‌ப்ப‌‌ணியாள‌ர்க‌ள

ி.ு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட மக்களநலபபணியாளர்க‌் 13,500 பேரமுதலமை‌ச்ச‌ரஜெயல‌ல‌லிதா ‌மீ‌ண்டு‌மவேலை‌யி‌லஇரு‌ந்து ‌‌நீ‌க்‌கியு‌ள்ளது. இவ்வாறு இவ‌ர்களஜெயல‌லிதபணி நீக்கமசெய்வது 3வதமுறை.

பேருந்து கட்டணமும் கடும் உயர்வ

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பால் விலையும், மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.

'டே‌ம் 999' பட‌த்து‌க்கு த‌மிழக அரசு தட

முல்லைப் பெரியாறஅணதொடர்பாசர்ச்சைக்குரிபடமான "டேம் 999'' படமதமிழகத்திலதிரையிட த‌மிழஅரசதடவிதி‌த்து‌ள்ளது.

டிச‌ம்ப‌ர்:

மு‌ல்லை‌ப்பெ‌ரியாறு ‌அணை ‌பிர‌ச்சனை: த‌மிழக - கேரள எ‌ல்லை‌யி‌ல் பத‌ற்ற‌‌ம

மு‌‌ல்லை‌பபெ‌‌ரியாறஅணை ‌பிர‌ச்சனை‌யா‌லநட‌ந்தவரு‌மவ‌ன்முறகாரணமாத‌மிழக‌ம் - கேரளஎ‌ல்லை‌யி‌ல் ‌3வதநாளாஇ‌ன்று‌மபத‌ற்ற‌ம் ‌நீடி‌த்தவரு‌கிறது.

முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உய‌ர்‌த்த வே‌ண்டு‌ம் - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியத

எந்தசசூழ்நிலையிலுமமுல்லைபபெரியாறஅணபிரச்சனையிலதமிழ்நாடதனக்குள்உரிமையவிட்டுககொடுக்காதஎன்று‌அணையினநீர்மட்டத்தை 152 அடியாஉயர்த்கேரஅரசதமிழகத்திற்கதடஏற்படுத்தாமலஇருக்வேண்டுமஎன்றும் தமிழசட்டசபையிலஒரமனதாதீர்மானமநிறைவேற்றப்பட்டது.

தோ‌ழி ச‌சிகலா, நடராஜ‌ன் உ‌ள்பட 14 பேரை ‌க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து நீ‌க்‌கினா‌ர் ஜெயல‌லிதா

உ‌யி‌ர்‌ததோ‌‌ழி ி.ே.சசிகலா, அவரதகணவ‌ரஎம்.நடராஜனஉள்ளிட்ட 14 பேரகட்சி‌யி‌னஅடிப்படஉறுப்பினரபொறுப்பிலிருந்து அ.‌ி.ு.க. பொது‌ச்செயல‌ரஜெயல‌லிதஅ‌திரடியாநீக்‌கியு‌ள்ளா‌ர்.