0

ஹோலி பண்டிகை கொண்டாட கூறப்படுவதற்கான காரணம் என்ன...?

சனி,மார்ச் 27, 2021
0
1
ஹோலி பண்டிகையின் போது வண்ணப் பொடிகளை தூவி நன்கு சந்தோஷமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விளையாடுவோம்.
1
2
ஹோலி பண்டிகை தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனி மாத பெளர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் வரும் முழு நிலவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
2
3
பெண்கள் தினம் இப்போது கொண்டாட்டமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது. அப்படியான மகளிர் தினம் அதன் முழுமை பயனை பெற்று விட்டதா? உடனே ஆம் என்ற பதில் கிடைப்பதில்லை என்பதே உண்மை.
3
4
பெண்கள் தாயாக, மனைவியாக, மகளாக உறவுகளுக்கிடையே நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். எனினும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பலவிதமான ஒடுக்குமுறை வன்முறைகள் போன்றவை இன்றும் நம் மக்களிடையே நிரம்பியுள்ளதை நம்மால் மறுக்க இயலாது.
4
4
5
உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.
5
6
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பண்டிகையான தீபாவளி இன்று உலகெங்குமுள்ள இந்திய மக்களாலும், இந்திய வம்சாவழியினராலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
6
7
எப்போது தீபாவளி வரும் என மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் விடிந்தாள் நாளை தீபாவளியாகும்.
7
8

பட்டாசு விளையும் பூமி!

வெள்ளி,நவம்பர் 13, 2020
தீபாவளியை முன்னிட்டு புதுக்கவிதை: தலைப்பு - பட்டாசு விளையும் பூமி - கோபால்தாசன்
8
8
9
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமன் தனது மனைவி சீதாவுடனும் தம்பி லட்சுமனனுடனும் அயோத்தி திரும்பிய நாளை தீபாவளிப் பண்டியையாகக் கொண்டாடுவர். அதேபோல் நரகாசுரனை கண்ணன் வதம் செய்த நாளையும் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடுவர்.
9
10
தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசியில் அமைவது நரகசதுர்த்திப் பண்டிகை. இதுவே தீபாவளிப் பண்டிகை என அழைக்கபடுகிறது.
10
11
கோ பூஜை: பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதீகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோ பூஜை செய்வது சிறப்பு.
11
12
இந்த விரதம், புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி, ஐப்பசி அமாவாசையான தீபாவளி நாள் வரை 21 நாள்கள் கடைபிடிக்கப்படும்.
12
13
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மக்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
13
14
அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோட்டா. இப்படத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் நடித்துள்ளனர்.
14
15
கிருஷ்ண பகவான் நரகாசுரனுக்கு கொடுத்த வரம் காரணமாக தீபாவளி தினத்தில் மட்டும் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கங்கா ஸ்நானம்; தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது.
15
16
கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதைத்த தினத்தையே தீபாவளி என கொண்டாடுகிறோம். பூமாதேவியின் மகனான நரகாசுரன் மனிதர்களை பெரிதும் துன்புறுத்தி வந்தான்.
16
17
தீமையை அழித்த கடவுள் மக்களுக்குப் பூமியி நன்மையை நிலைநாட்டுகிறார். அந்தக் கடவுள் கோயிலிலும் பரலோகத்திலும் பூமியில் தூணிலும் துரும்பிலும் இருந்து மக்களுக்கு நன்மைக்கான வழியைக் காட்டி வருகிறார்.
17
18
நாம் இந்த உலகில் காணக்கிடைக்கும் எத்தனையோ நன்மை தீமைகளைக் காண்கிறோம். தினமும் தீமைகளை எதிர்க்க முடியவில்லை என்றாலும் நாம் நன்மைகள் செய்தாலோ தீமைகள் விலகிவிடும்.
18
19
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
19