1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கா‌ங்‌கிர‌ஸ் எ‌ம்.எ‌ல்.ஏ போளூ‌ர் வரத‌‌ன் காலமானா‌ர்

காங்கிரஸ் எம்எல்ஏ போளூர் வரதன் காலமானார்
TN.Gov.
TNG
கா‌ங்‌கிர‌‌ஸச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரபோளூ‌ரவரத‌னஇ‌ன்றகாலகாலமானா‌ர். அவரு‌க்கவயது 59

கா‌ங்‌கிர‌ஸசா‌ர்‌பி‌லசெ‌ங்க‌மத‌னி‌ததொகு‌தி‌‌யி‌லபோ‌ட்டி‌யி‌ட்டச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரஆனவ‌ரபோளூ‌ரவரத‌ன்.

உட‌லநல‌க்குறைவா‌லகடந்த 24ஆ‌மதேதி மேடவாக்கத்திலஉள்குளோபலமருத்துவமனையிலஅவரஅனுமதிக்கப்பட்டார்.

அங்கமரு‌த்துவ‌ர்களஅவருக்கதீவிசிகிச்சஅளித்தவந்த ‌நிலை‌யி‌லஇன்றகாலஅவரஉடலநிலமிகவுமமோசமஅடைந்ததா‌லசிகிச்சபலனின்றி உ‌யி‌ரிழந்தார். அவரதஉட‌லதக‌‌னமசெ‌ன்னை‌யி‌லநாளநட‌க்‌கிறது.

1991ஆ‌மஆ‌ண்டஸ்ரீபெரும்புதூரதொகுதியிலபோட்டியிட்டவெற்றி பெற்போளூ‌ரவரத‌ன், 2001 முதலதொடர்ந்து 2 முறசெங்கமசட்ட‌ப்பேரவதொகுதியிலபோட்டியிட்டச‌ட்ட‌ம‌ன்உறு‌ப்‌பின‌ரஆனா‌ர்.