1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

அ.இ.அ.‌தி.மு.க கூ‌ட்ட‌ணி- 203; ‌தி.மு.க கூ‌ட்ட‌ணி-31 தொகு‌திக‌ளி‌ல் வெ‌ற்‌றி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அஇஅதிமுக
தமிழக சட்ட‌ப்பேரவதேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூ‌ட்ட‌ணி 203 தொகு‌திக‌ளிலு‌ம், ‌ி.ு.க. கூ‌ட்ட‌ணி 31 தொகு‌திக‌ளிலு‌மவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. 147 தொகுதிகளை கைப்பற்‌றியு‌ள்ளது. தே.மு.தி.க.-28, மார்க்சிஸ்ட்-10, இந்திய கம்யூனிஸ்டு-9, மனிதநேய மக்கள் கட்சி-2, புதிய தமிழகம்-2, சர‌த்குமா‌ர் க‌ட்‌சி-2, பார்வர்டு பிளாக்- 1, இந்திய குடியரசு கட்சி-1, கொங்கு இளைஞர் பேரவை-1.

தி.மு.க. - 23 காங்கிரஸ் - 5, பா.ம.க.-3 தொகு‌திக‌ளி‌லவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. ‌ி.ு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌லஇரு‌ந்த ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள், இந்தியூனியனமுஸ்‌லிம் ‌‌லீ‌க், கொங்குநாடமுன்னேற்கழக‌ம், ஸ்ரீத‌ர்வா‌ண்டையா‌ரமூமுக, பெருந்தலைவரமக்களகட்சி ஆ‌கியவஒரதொகு‌தி‌யி‌லகூவெ‌ற்‌றி பெற‌வி‌ல்லை.