கூடங்குளம் அனல்மின் நிலையத்தை மூட தொடர் உண்ணாவிரதம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அனல்மின் நிலையத்தை மூடக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக கூடங்குளத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
உண்ணாவிரதத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் பங்கேற்றுள்ளனர்.