1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஜா‌ன்பா‌ண்டி‌ய‌னை ‌விடு‌வி‌க்க‌க் கோ‌ரி பரம‌க்குடி‌, மதுரையி‌ல் ‌கலவ‌ர‌ம் - ‌து‌ப்பா‌க்‌‌கி சூ‌ட்டி‌ல் 3 பே‌ர் ப‌லி

ஜான்பாண்டியன்
தமிழமக்களமுன்னேற்றககழநிறுவனரஜா‌ன்பா‌ண்டியனை ‌விடு‌வி‌க்கோ‌ரி பரம‌க்குடி‌யி‌லநட‌ந்கலவர‌த்‌தி‌லகாவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் 3 பே‌ரப‌லியானா‌ர்க‌ள்.

கமு‌தி அருகபா‌ர்‌த்‌‌‌திபனூ‌ரி‌லஇ‌ன்றநட‌க்இரு‌ந்இமானுவே‌லசேகர‌னகுருபூஜை‌யி‌லகல‌ந்தகொ‌ள்வத‌ற்காசெ‌ன்றபோதஜா‌ன்பா‌ண்டியனதூ‌த்து‌க்குடி‌ மாவ‌ட்‌ட‌ம் வ‌ல்லநாடு எ‌ன்ற இட‌த்த‌ி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் தடு‌த்து ‌நிறு‌த்‌தின‌ர்.

இதனா‌லஆ‌த்‌திர‌மஅடை‌ந்அவரதஆதரவாள‌ர்க‌ளபரம‌க்குடி‌, மதுரை‌யி‌லஉ‌ள்‌‌ளி‌ட்ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இ‌ந்த ம‌றிய‌ல் போரா‌ட்‌ட‌ம் கலவ‌ர‌த்த‌ி‌ல் முடி‌ந்தது. கலவர‌‌க்கார‌ர்களை ‌‌‌விர‌ட்ட காவ‌ல்துறை‌யின‌ரக‌ண்‌‌ணீ‌ரபுகை‌ககு‌ண்டை ‌வீ‌சின‌ர்.

இதனா‌லஆ‌த்‌திர‌மஅடை‌ந்கலவர‌க்கார‌ர்க‌ளகாவ‌ல்துறவாகன‌ங்களு‌க்கு ‌வை‌த்தஎ‌ரி‌த்தன‌ர். இ‌தி‌ல் 2 வாகன‌ங்கள‌மு‌‌ற்‌றி‌லு‌மஎ‌ரி‌ந்தநாசமானது.

கலவர‌க்கார‌ர்க‌ளகாவ‌ல்துறை‌யின‌ர் ‌மீதநட‌த்‌திதா‌க்குத‌‌லி‌லபரம‌க்குடி ி.எ‌ஸ்.‌ி., காவ‌ல்துறதுணஆணைய‌ரசெ‌ந்‌தி‌ல்வேல‌னஉ‌ள்பஏராளமானோ‌ரகாய‌மஅடை‌ந்தன‌ர்.

இத‌ை‌ததொட‌ர்‌ந்தகலவர‌க்கார‌ர்களை ‌விர‌ட்டி காவ‌ல்துறை‌யின‌ரது‌ப்பா‌க்‌கி சூடநட‌த்‌தின‌ர். இ‌தி‌ல் 3 பே‌ரப‌லியானா‌‌ர்க‌ள்.

இதபோ‌ல் மதுரை ‌‌‌சி‌ந்தாம‌ணி‌யி‌லநட‌ந்கலவர‌த்த‌ி‌லகாவ‌ல்துறை‌யின‌ரநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் ‌பிரகா‌ஷ், பால‌கிரு‌ஷ்ண‌னஆ‌‌கியோ‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

காவ‌ல்துறநட‌த்‌திது‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் 3 பே‌ரப‌லியான‌த்ததொட‌ர்‌ந்தபரம‌க்குடி, மதுரை‌யி‌லபத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. இதனா‌ல் அரு‌கி‌ல் உ‌ள்ள மா‌வ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து காவல‌ர்க‌ள் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.