1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

போ‌ர்‌க்கு‌ற்றவா‌ளிகளை ‌பிரகடன‌ப்படு‌த்த ஐ.நா.வை இ‌ந்‌தியா வ‌லியு‌று‌த்த வே‌ண்டு‌ம்: சட்ட‌ப்பேரவை‌யி‌ல் தீர்மானம் ‌நிறைவே‌ற்ற‌ம்

ஐநா
இல‌ங்கை‌யி‌ல் போர்ககுற்றங்க‌ள் நிகழ்த்தியவர்களபோர்க்குற்றவாளிகளஎன்றபிரகடனப்படுத்ஐக்கிநாடுகளசபையஇந்திஅரசவலியுறுத்வேண்டும் எ‌ன்று‌ம் மற்நாடுகளுடனஇணைந்தஇலங்கஅரசினமீதபொருளாதாரததடையவிதிக்மத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்று‌ம் த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌‌‌‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல் முதலமைச்சரஜெயலலிதஇன்றஒரதனி தீர்மானத்ததாக்கலசெய்தமுன்மொழிந்தே‌சுகை‌யி‌ல், தமிழனினபண்பயாருக்குமதாழ்ந்தவனாஇருப்பதல்ல. யாரையுமதாழ்த்துவதல்என்றாரபேரறிஞரஅண்ணா. இப்படிப்பட்உயரிஎண்ணத்தைககொண்தமிழர்களஉலகெங்குமபரவி இருக்கிறார்கள். மொழி, கலாச்சாபாரம்பரியத்திலஒற்றுமையுடனதிகழுமஇலங்கைததமிழர்களுக்கும், தமிழ்நாட்டிலவாழுமதமிழர்களுக்குமஇடையஉள்தொப்புளகொடி உறவஅனைவருமஅறிந்ஒன்றாகும்.

இலங்கைக்கவிடுதலகிடைத்தவிட்டாலும், அங்கவாழுமதமிழர்களஅவர்களநாட்டிலேயஇரண்டாமகுடிமக்களாநடத்தப்படவதஎதிர்த்து, இலங்கைததமிழர்களபல்லாண்டகாலமாபோராடி வந்தனர். இவர்களினகோரிக்கைகளிலஉள்நியாயத்தஉணர்ந்ததேவையாஅரசமைப்புசசட்டத்திருத்தங்களகொண்டவந்து, தமிழர்களகவுரவத்துடனும், உரிமையுடனும், சுயமரியாதையுடனுமவாழ்வதஉறுதி செய்நடவடிக்கஎடுக்காமலஅவர்களமுற்றிலுமஒழித்துக்கட்இலங்கஅரசநடவடிக்கஎடுத்தது.

பரவலாகுண்டுமழபொழிந்தஅப்பாவி மக்களகொன்றகுவித்தது. மனிதர்களவாழுமஇடங்களினமீதும், மருத்துவமனைகளமீதுமகுண்டுகளவீசியது. மனிதாபிமாமுறையிலசெய்வேண்டிஉதவிகளசெய்மறுத்தது. உள்நாட்டிலஇடமபெயர்ந்தவர்கள், விடுதலைப்புலிகளஅமைப்பைச்சேர்ந்தவர்களஎன்றசந்தேகப்படக்கூடியர்களஉள்பஇந்தசசண்டையிலபலியானவர்கள், எஞ்சியுள்ளவர்களமீதமனிஉரிமமீறல்களநிகழ்த்தியது.

இலங்கஅரசவிமர்சிப்பவர்கள், ஊடகங்களஉள்பபோர்பபகுதிக்கவெளியஇருப்பவர்களமீதமனிஉரிமமீறல்களநிகழ்த்தியது போன்கடுமையான, நம்பத்தகுந்குற்றச்சா‌ற்றுகளஉள்நாட்டுப்போரினபோதஇலங்கஅரசநிகழ்த்தியுள்ளதாஐக்கிநாடுகளசபையினபொதுசசெயலாளராலநியமனமசெய்யப்பட்குழகண்டறிந்தஇருக்கிறது.

எனவே, இத்தகைபோர்ககுற்றங்களநிகழ்த்தியவர்களபோர்க்குற்றவாளிகளஎன்றபிரகடனப்படுத்ஐக்கிநாடுகளசபையஇந்திஅரசவலியுறுத்வேண்டுமஎனவும், தற்போதஇலங்கமுகாம்களிலஉள்தமிழர்களஅனைவருமதங்களதசொந்இடங்களுக்கதிரும்பி, சிங்களர்களுக்கஇணையாகண்ணியமாவாழவகசெய்யுமவரையில், அனைத்தகுடியுரிமகளையுமதமிழர்களபெறுமவரையில், மற்நாடுகளுடனஇணைந்தஇலங்கஅரசினமீதபொருளாதாரததடையவிதிக்மத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டுமஎனவுமதமிழ்நாடசட்டமன்றப்பேரவஇந்திஅரசகேட்டுககொள்கிறது எ‌ன்று ஜெய‌‌ல‌லிதா கூறினார்.

இதையடுத்தஇந்தீர்மானத்தினமீதவிவாதமநடந்தது. இதை‌த் தொட‌ர்‌‌ந்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களுமபேசினர். முதலமைச்சரஜெயலலிதாவினபதிலஉரைக்கபிறகதீர்மானமநிறைவே‌றியது.