1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

நடிகர் அலெக்ஸ் மரணம்

நடிகர் அலெக்ஸ்
FILE
உட‌லநல‌க்குறைவா‌லநடிக‌ரஅலெ‌க்‌‌ஸநே‌ற்றமர‌ண‌மஅடை‌ந்தா‌ர். அவரதவயது 52.

வள்ளி படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானவர் அலெக்ஸ். ‌பி‌ன்ன‌ரமிட்டாமிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்பட ஏராளமான படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

மேஜிக் நிபுணராஇவ‌ர் 24 மணி நேரம் தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை புரிந்தவர்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார் நடிக‌ரஅலெ‌க்‌ஸ். நே‌ற்றஅவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டமரண‌மஅடை‌ந்தா‌ர்.

அவருடைய உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான திருச்சியில் நாளை நட‌க்‌கிறது.