1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தோ‌ழி ச‌சிகலா, நடராஜ‌ன் உ‌ள்பட 14 பேரை ‌க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து நீ‌க்‌கினா‌ர் ஜெயல‌லிதா

சசிகலா
உ‌யி‌ர்‌த் தோ‌‌ழி ி.ே.சசிகலா, அவரதகணவ‌ரஎம்.நடராஜனஉள்ளிட்ட 14 பேரகட்சி‌யி‌னஅடிப்படஉறுப்பினரபொறுப்பிலிருந்து அ.‌ி.ு.க. பொது‌ச்செயல‌ரஜெயல‌லிதஅ‌திரடியாநீக்‌கியு‌ள்ளா‌ர்.

முதலமை‌ச்‌ச‌ரஜெயல‌லிதா‌வி‌னஉ‌யி‌ர்‌த்தோ‌ழியாஇரு‌ந்தவ‌ந்தவ‌ரச‌‌சிகலா. அவரதகணவ‌ரநடராஜ‌‌னி‌னநடவடி‌க்ககாரணமாஏ‌ற்கனவக‌ட்‌சி‌யி‌லஇரு‌ந்து ‌நீ‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர்.‌ ‌பி‌ன்ன‌ரஅவ‌ரக‌ட்‌சி‌யி‌லசே‌ர்‌த்து‌ககொ‌ண்டா‌ரஜெயல‌லிதா.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ி.ே.சசிகலா, அவரதகணவ‌ரஎம்.நடராஜன், எம்.ராமச்சந்திரன், ராவணன், ி.ி.ி.தினகரன், ி.பாஸ்கரன், ி.என்.சுதாகரன், திவாகரன், வெங்கடேஷ், மோகன் (அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன். மகாதேவன், தங்கமணி ஆ‌‌கிய 14 பேரக‌ட்‌சி‌யி‌‌னஅடி‌ப்படஉறு‌ப்‌பின‌ரபத‌வி‌யி‌லஇரு‌ந்தமுதலமை‌ச்ச‌ரஜெயல‌லிதா ‌நீ‌க்‌கியு‌ள்ளா‌ர்.

அ.இ.அ.ி.ு.க.வினரயாருமஇவர்களுடனஎவ்விதொடர்புமவைத்துக்கொள்ளக்கூடாதஎன்று‌ஜெயலலிதஅறிவித்துள்ளார்.

நீ‌க்க‌ப்ப‌ட்சசிகலா, அ.ி.ு.க.வினதலைமைசசெயற்குழஉறுப்பினராஇருந்தவ‌ந்தா‌ரஎ‌ன்பது ‌‌நினை‌வி‌லகொ‌ள்ள‌த்த‌க்கது.