நடிகை சுஜாதா காலமானார்
FILE
அவள் ஒரு தொடர் கதை என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் சுஜாதா. சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல்வேறு நடிகர்களின் சுஜாதா நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் அம்மாவாக உழைப்பாளி என்ற படத்தில் நடித்த சுஜாதா, கடல் மீன்கள் என்ற படத்தில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தவர்.
அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி போன்ற படங்கள் சுஜாதாவுக்கு பிரபலமான படங்கள் ஆகும்.
