விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது திரு. ஸ்டாலின் அவர்களே! போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகளுக்கான பரிந்துரைகள் பெறப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயரும் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகிறது. அது தவிர்த்து இலக்கியம், உலக அமைதிக்கான நோபல் பரிசுகளும் வழங்கப்படுகிறது.