(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - குடும்பபாசம் மிகுந்தவரான மேஷ ராசியினரே நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான
பலன்களை பெறுவீர்கள். இந்த மாதம் உங்கள் உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
பூமி,....மேலும் படிக்கவும்
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) - அடுத்தவரின் உதவியை எதிர்பார்க் காத ரிஷப ராசியினரே நீங்கள் பிரச்சனை யை கண்டு
பயப்படமாட்டீர்கள். இந்த மாதம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும்.....மேலும் படிக்கவும்
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காத மிதுன ராசியினரே உங்களுக்கு தேவையான
உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. இந்த மாதம்....மேலும் படிக்கவும்
கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - அடுத்தவர் கொடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் கடக ராசியினரே நீங்கள் உங்கள் வேலையை
செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த மாதம் அடுத்தவர்....மேலும் படிக்கவும்
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - இயல்பிலேயே மற்றவர்களை அதிகாரம் செய்வதில் பிரியமுடைய சிம்மராசியினரே, இந்த மாதம் வீண்செலவு ஏற்பட்டாலும்
அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம்....மேலும் படிக்கவும்
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - சுத்தம், சுகாதாரம் சுகமான வாழ்க்கை என்பதில் கவனமாக இருக்கும் கன்னிராசியினரே இந்த மாதம்
எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம்....மேலும் படிக்கவும்
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்ளும் அதேநேரத்தில் பிரச்சனையை
சமாளிக்கும் திறமை பெற்ற துலாராசியினரே இந்த மாதம் காரியங்கள்....மேலும் படிக்கவும்
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் உள்ள விருச்சிக ராசியினரே, உங்களுக்கு தெய்வீக ஈடுபாடும் இருக்கும். இந்த
மாதம் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலை யில் முன்னேற்றம்....மேலும் படிக்கவும்
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) - எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே அதை செய்யும்
குணமுடைய தனுசு ராசியினரே இந்த மாதம் வீண் அலைச்சல் குறையும்.....மேலும் படிக்கவும்
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - உழைப்புக்கு அஞ்சாத மகர ராசியினரே நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். இந்த மாதம்
பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு....மேலும் படிக்கவும்
கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) - யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றும் கும்ப ராசியினரே இந்த மாதம் தடைபட்ட
காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல்,....மேலும் படிக்கவும்
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிக்கும் குணம் உடைய மீன ராசியினரே இந்த மாதம்
தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து....மேலும் படிக்கவும்