இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 10 கோடி ஃபாலோயர்களை பெற்று புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த தளத்தில் இச்சாதனையை படைத்த முதல் உலகத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என்ற பெருமையை பெற்றுள்ளார். 2014-ல் இத்தளத்தில் இணைந்த மோடி, தற்போது டொனால்ட் டிரம்ப் (43.2 மில்லியன்), பிரேஸில் அதிபர் லுலா (14.4 மில்லியன்) போன்ற உலக...