7 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா...?

மன அமைதி மனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். சிவனை வணங்கி 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் ரத்த புற்று ஏற்படாமல் தடுக்கவும், நோய்  பாதித்திருப்பின் அது சீக்கிரம் குணமாகவும் செய்கிறது.
ரத்த புற்று நோய் புற்று நோய்களில் பல வகைகள் உண்டு. அதில் ரத்தத்தில் இருக்கும் தீங்கான வெள்ளை அணுக்களின் அதீத உற்பத்தியால்  ஏற்படும் லூக்கிமியா எனப்படும் ரத்த புற்று நோய் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக இருந்து வருகிறது. 
 
7 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது. 
தங்களின் வாழ்க்கை துணையின் ஈர்ப்பை பெற 7 முக ருட்ராட்சத்தை அணிந்து கொள்வது சிறந்த பலனளிக்கும். பெண்கள் மாதவிடாய்  காலத்தில் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும். 
 
பொருளாதார மந்த நிலையை போக்க, 7 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு இத்தகைய வீண் செலவுகள் கட்டுக்குள் வந்து, அதிக பணவரவு  உண்டாக்கும்.
 
எழுத்தாளர்கள், பேச்சாளர்களாக ஆக நினைப்பவர்கள் 7 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதன் மூலம் இத்துறைகளில் செல்வமும், புகழும்  அதிகம் பெறலாம். ஆண்மை குறைபாடுகள் உடலில் நரம்புகளில் தளர்ச்சி ஏற்படுவதாலும், மன ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுவதாலும் பல ஆண்களுக்கு ஆண்மை சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படுகிறது. இது மலட்டுத்தன்மை மற்றும் இதர உடற்குறைபாடுகளையும் உண்டாக்குகிறது. இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். 
 
7 முறை ருத்ராட்சம் தொடர்ந்து அணிந்து வருபவர்களுக்கு எலும்புகளில் ஏற்படும் உறுதியின்மை நீங்கி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் ஏற்படுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படுவதும் குறைகிறது. 
 
சுவாச நோய்கள் நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன.  இந்த பிரச்சனை ஏற்பட்ட நபர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் 7 முக ருத்ராட்சம் அணிவதால் சுவாசப்  பாதையிலுள்ள அடைப்புகள் நீங்கும். சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது.
 
மந்திரம்: ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
 
இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த  உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில்  முன்னேற்றம் ஏற்படும்.இதில் மேலும் படிக்கவும் :