ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா?
சமீபமாக குழந்தைகளிடையே திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட்டுகள் வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால் இவை உடல்நலத்திற்கு தீங்கானவை என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. திரவ நைட்ரஜனால் என்ன பிரச்சினை ஏற்படும் என பார்ப்போம்.
Various Source