ஜில் ஜில் மாம்பழ மில்க் ஷேக் ஈஸியா செய்யலாம்!
கோடைக்காலம் வந்தாலே மாம்பழ சீசன் களைகட்டி விடும். சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை ப்ரெஷ்ஷாக ஜூஸ் அல்லது மில்க் ஷேக் செய்து சாப்பிடுவது சுவையையும், ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. வீட்டிலேயே எளிதாக மாம்பழ மில்க்ஷே செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source