0

மோர்கனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – கம்பீர் சாடல்!

சனி,அக்டோபர் 17, 2020
0
1
தோனி பயனுள்ள முடிவை எடுக்க இதுவே சரியான தருணம் என முன்னாள் கிரிக்கெட் விரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்
1
2
இனி இந்திய அணிக்கு, 3 கேப்டன்களை நியமிக்க இருப்பதாக, பிசிசிஐ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்தாக செய்திகள் தெரிவிக்கின்றன
2
3
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யாரும் தோற்கவில்லை ஆனால் அங்கு கிரீடம் சூட ஒரு வெற்றியாளர் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
3
4
பேக்கரி வைத்தாவது பிழைப்பை நடத்தி கொள்ளுங்கள், தயவுசெய்து யாரும் கிரிக்கெட்டிற்கு வரவேண்டாம் என நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் கண்ணீர் மல்க தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
4
4
5
உலகக்கோப்பைத் தொடர் முடிந்துள்ள நிலையில் உலகக்கோப்பை அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் ரோஹித் மற்றும் பூம்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
5
6
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், நியூஸிலாந்து இழக்க காரணமாக இருந்த பவுண்ட்ரி விதிகளுக்கு கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா, ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
6
7
இங்கிலாந்து அணியின் வெற்றி நியாயமானது அல்ல என முன்னாள் ஐசிசி அம்பயர் சைமன் டாஃபல் என்பவர் கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
7
8
உலகக்கோப்பையை வென்றதும் அதனை கையில் கூட தூக்கி வர பிடிக்காமல் இங்கிலாந்த் கோச் அதனை தரையில் வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
8
8
9
இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் பென் ஸ்டோக்ஸ், அவரது பங்களிப்பு அளப்பரியது' என்று இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த ...
9
10
நேற்று நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியை நிர்ணயித்தது கேலிக்குரியது என கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.
10
11
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2019 ஆம் ஆண்டின் ”மேன் ஆஃப் தி சீரீஸ்” விருது குறித்த அறிவிப்பை கேட்டு வில்லியம்சன் ஆச்சரியப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
11
12
நேற்றைய உலக கோப்பை ஆட்டத்தில் தான் செய்த ஒற்றை தவறால் மொத்த ஆட்டத்தின் திசையும் மாறிபோனதாக கூறி நியூஸிலாந்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.
12
13
நேற்றைய உலக கோப்பை ஆட்டத்தில் தோற்றாலும் தனது அபாரமான ஆட்டத்தாலும், தலைமையாலும் உலகமெல்லாம் ரசிகர்களை உருவாக்கியுள்ளார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். முக்கியமாக இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
13
14
தோனி ஓய்வு பெறாவிட்டால், கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது
14
15
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி நூலிழையில் கோப்பையை நழுவவிட்டது. அந்த அணி செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகளே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது
15
16
நேற்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
16
17
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. கடைசி வரை யாருக்கு வெற்றி என்ற த்ரில் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை வென்றது
17
18
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் எடுத்துள்ளது.
18
19
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
19