0

இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை வென்ற இந்தியா! டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு தகுதி!

சனி,மார்ச் 6, 2021
0
1
இந்தியா முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.
1
2
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டெஸ்ட்டின் மூன்றாம் நாளில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளது.
2
3
இன்றைய 2 வது ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இங்கிலாந்தைவிட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
3
4
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட் இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்டில் அரைசதம் அடித்தார்.
4
4
5
இந்தியா – இங்கிலாந்து இடையேயான இறுதி டெஸ்ட் நடந்து வரும் நிலையில் இந்தியா 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
5
6
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் சிலருக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
6
7
இந்தியாவில் ஐபிஎல் லீக் தொடர் நடத்தப்படுவது போன்று பாகிஸ்தனில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வருடம் தோறும் நடத்தப்படுகிறது.
7
8
உகல அளவில் கால்பந்து விளையாட்டிற்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கிரிக்கெட்.
8
8
9
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி பொல்லார்ட்.
9
10
அகமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் நடக்கும் நான்காவது போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
10
11
4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
11
12
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WhistlePodu என்ற கேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
12
13
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
13
14
இந்திய அணியின் கேப்டன் கோலி அகமதாபாத் மைதானம் மீது எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
14
15
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் முன்னணியில் இருந்தன. ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸி பின்னடைவை சந்தித்தது.
15
16
ஐபிஎல் தொடரில் விளையாடினால் கிரிக்கெட் மறந்துவிடும் என தென்னாப்பிரிக்கா முன்னாள் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
16
17
அகமதாபாத் மைதானம் டெஸ்ட் போட்டிகள் நடத்த தகுதியானது இல்லை எனக் கூறி பல முன்னாள் வீரர்கள் கேலி செய்து வருகின்றனர்.
17
18
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கவுள்ள ஒருநாள் தொடரில் பூம்ரா இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.
18
19
இந்தியாவில் பிட்ச்கள் மோசமாக இருப்பதாக இங்கிலாந்து வீரர்கள் கூறியுள்ளதற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
19