0

ஆர் ஜே அஞ்சனாவின் புதிய புகைப்படங்கள்!

செவ்வாய்,ஏப்ரல் 13, 2021
0
1
தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது.
1
2
இயக்குநர் அட்லியின் டுவிட்டர் பக்கத்தில் உடனடியாக ’பி’ குரூப் ரத்தம் தேவை என வெளிவந்த விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
2
3
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி காலை படம் வெளியானது.
3
4
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
4
4
5
திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் அரசியல் கலந்த ஆக்ஷன் படமான பரமபதம் விளையாட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றால் கடைசிநேரத்தில் வெளியீட்டை தள்ளி வைத்தனர்.
5
6
கர்ணன் படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் பலரும் அந்த படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
6
7
நக்ஷத்திரா நாகேஷ் வெளியிட்ட சமீபத்திய போட்டோஸ்!
7
8
நடிகர் விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டா திருமணம் ஏப்ரல் 22 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8
8
9
நடிகர் சசிக்குமார் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் விரைவில் ரிலிஸாக உள்ளது.
9
10
சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ ...
10
11
தளபதி விஜய் தற்போது ஜார்ஜியாவில் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது என்பதும் தெரிந்ததே
11
12
ரஜினி அஜித் விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கி உள்ளார். அவர் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது
12
13
நடிகர் விஜய் இப்போது நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.
13
14
பா. ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14
15
செம... வேற லெவல் - ரம்யா பாண்டியனின் முதுகு கவர்ச்சியில் மயங்கிய ரசிகர்கள்!
15
16
மக்கள் விரும்பினால் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என ஹாலிவுட் நடிகர் ராக் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16
17
சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
17
18
நடிகர் அஜித்தின் சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
18
19
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன ...
19