0

ஐபிஎல்-2020; பெங்களூரை பந்தாடி பஞ்சாப் அணி வெற்றி... ’கிறிஸ் கெயில் ரன் தாண்டவம்’’...

வியாழன்,அக்டோபர் 15, 2020
0
1
ஐபிஎல் சாம்பியன் கோப்பையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி சாலைகளில் திறந்தவெளி பேருந்துகளில் ஊர்வலமாக சென்றனர்.
1
2
ஐபிஎல் பைனலில் காலில் வழியும் ரத்தத்தோடு விளையாடிய வாட்ஸனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
2
3
நேற்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்ததால் கடுப்பான சிறுவன் 3வது அம்பயருக்கு சாபம்விடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
3
4
ஐபிஎல் 2019 தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
4
4
5
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது
5
6
ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது
6
7
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமாக்ஸ் போட்டியான இன்று இறுதிப்போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது
7
8
இன்று ஐதராபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளதால்
8
8
9
ஐபிஎல் 2019ஆம் ஆண்டு தொடரின் இறுதி போட்டி இன்று ஐதராபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
9
10
இன்று நடைபெற்ற பிளே ஆஃப் 2 போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
10
11
இன்று விசாகபட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது பிளே ஆஃப் போட்டி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்டுக்கள் இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.
11
12
இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆஃப் போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் வழக்கம்போல் இந்த முறையும் தலதோனி டாஸ் வென்றார்.
12
13
கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துள்ளது
13
14
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கடைசி ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற டெல்லி அணி, நாளை இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சென்னையுடன் மோதுகிறது.
14
15
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி வீழ்த்திய நிலையில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது.
15
16
ஐபிஎல் போட்டி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் வீரர் முரளி விஜய் ஒரு கேட்சை தவறவிட்டதால் கேப்டன் தல தோனி கடுப்பானார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
16
17
ஆர்.சி.பி அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை வுட்டன் ஸுபூன் எனக் கூறி அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
17
18
சென்னை அணியை இந்த சீசனில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று மும்பை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.
18
19
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
19