இன்று இறுதி போட்டி: சிஎஸ்கே - மும்பை கடந்து வந்த பாதை!

Last Modified ஞாயிறு, 12 மே 2019 (16:40 IST)
இன்று ஐதராபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளதால் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் அணி எது என்பதை தெரிந்து கொள்ளும் போட்டியாக இன்றைய போட்டி உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளும் இந்த ஐபிஎல் போட்டி தொடரில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்
சிஎஸ்கே அணி:

பெங்களூர் அணியுடன் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை அணியுடன் நடந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணியுடன் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐதராபாத் அணியுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
பெங்களூர் அணியுடன் நடந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
ஐதராபாத் அணியுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மும்பை அணியுடன் நடந்த போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
மும்பை அணியுடன் நடந்த பிளே ஆஃப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
டெல்லி அணியுடன் நடந்த பிளே ஆஃப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை அணி:

டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
பெங்களூர் அணியுடன் நடந்த போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
சிஎஸ்கே அணியுடன் நடந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐதராபாத் அணியுடன் நடந்த போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பஞ்சாப் அணியுடன் நடந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
பெங்களூர் அணியுடன் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி அணியுடன் நடந்த போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
சிஎஸ்கே அணியுடன் நடந்த போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணியுடன் நடந்த போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
ராஜஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி
கொல்கத்தா அணியுடன் நடந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை அணியுடன் நடந்த பிளே ஆஃப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இதில் மேலும் படிக்கவும் :