வாட்சன் - டூபிளஸ்சிஸ் அபாரம்: சென்னை ஃபைனலுக்கு தகுதி!

Last Modified வெள்ளி, 10 மே 2019 (23:02 IST)
இன்று நடைபெற்ற பிளே ஆஃப் 2 போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே வரும் ஞாயிறு அன்று ஐதராபாத்தில் ஃபைனல் போட்டி நடைபெறவுள்ளது
ஸ்கோர் விபரம்:

டெல்லி அணி: 147/9
20 ஓவர்கள்

ரிஷப் பண்ட்: 38
முன்ரோ: 27
தவான்: 18
ரூதர்போர்டு: 10

டெல்லி அணி: 151/4
டூபிளஸ்சிஸ்: 50
வாட்சன்: 50
தோனி: 9
ராயுடு: 20

இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னையும் மும்பையும் நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பதும் இதில் இரண்டு முறை மும்பையும் ஒருமுறை சென்னையும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :