0

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் வேல்யூ: சென்னைதான் டாப்!

செவ்வாய்,ஜூன் 19, 2018
0
1
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2 வது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
1
2
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெருமையை பொற்றும் விதமாக பிராவோ வி ஆர் த கிங்ஸ் என்ற பாடலை எழுதி பாடியுள்ளார்
2
3
ஐபிஎல் 2018 போட்டிகள் முடிந்து சென்னை சூப்பர் சிங்ஸ் அணி சேம்பியன் பட்டத்தை தட்டி சென்ற போதும், ஐபிஎல் மோகம் இன்னும் குறையவில்லை. தற்போது தோனி, பிராவோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
3
4
சென்னையில் இருந்து போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது கடினமான முடிவு என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்
4
4
5
2018 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியுடன் ஐதராபாத் அணி நான்கு முறை மோதி நான்கு முறையும் தோல்வி அடைந்துள்ளது.
5
6
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் வண்ணமயமாக நடக்கிறது. ஐபிஎல் என்றவுடன் நமக்கு நினைவு வருவது என்ன?
6
7
ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சனுக்கு 36 வயதாகிறது. சர்வதேச போட்டிகளில் ஓய்வுபெற்றுவிட்டாலும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவரும் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.
7
8
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் கடந்த மாதம் தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடியது
8
8
9
2018ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் ஷேன் வாட்ஸன் அதிரடியாக 117 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தால்
9
10
தென் ஆப்ரிக்க அணியின் விக்கெட் கீப்பர், 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
10
11
ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது
11
12
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில் சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
12
13
ஐபிஎல் பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
13
14
ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் சிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், சென்னையுடன் மோதப்போவது யார் என்பது இன்று முடிவாகும்.
14
15
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடர்களில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என்று கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்
15
16
ஐபிஎல் டி20 போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தை அடுத்து தற்போது ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.
16
17
ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் நிறைவடைந்து ப்ளே ஆஃப் போட்டிகள் துவங்கியுள்ளது. ப்ளே ஆஃப் போட்டிக்கு சென்னை, ஐதராபாத், கொலகத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முன்னேறின.
17
18
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் குவாலிஃபையர் போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அடுத்த சுற்றுக்கு செல்லும் என்ற நிலையில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதியது.
18
19
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முக்கிய போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வரும் இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் நிலையில் உள்ளது.
19