ரெய்னாவின் ராபிட் ஃப்யர் கேள்விகளுக்கான பதில்கள்...

Last Updated: வியாழன், 31 மே 2018 (13:45 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்கு பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2 வது இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 
 
பிளே ஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில், வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்று, இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியது. இந்த வெற்றியை அனைவரும் சிறப்பாக கொண்டாடினர். 
 
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா ஊடக பேட்டி ஒன்றில் ராபியட் ஃப்யர் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் தொகுப்பு பின்வருமாறு...
 
1. நல்ல என்டெர்டெய்னர் - பிராவோ
2. யார் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பவர்- ஜடேஜா
3. யார் அறுவை? - ஒருவரும் இல்லை
4. யார் அதிகம் படிக்கக் கூடியவர்கள் - இந்திய வீரர் யாரும் இல்லை
5. எப்பவும் இயர்போனுடன் அலையும் வீர்ர்கள் - எல்லாரும்தான்
6. அணியில் ஜோக்குகள் அதிகம் அடிப்பவர் - ஹர்பஜன் சிங்
7. சிறந்த பேட்ஸ்மென் - எம்.எஸ்.தோனி
8. ஐபிஎல் சிறந்த பவுலர்: புவனேஷ்வர் குமார்  


இதில் மேலும் படிக்கவும் :