0

101 ரூவாக்கு ஸ்மார்ட்போன்!! பரனையில இருந்த பழைய ஆஃபரை தூசி தட்டிய விவோ...

திங்கள்,அக்டோபர் 21, 2019
0
1
செல்போனிலிருந்து எந்தவொரு நெட்வொர்க்கிற்கு பேசினாலும் பணம் வசூலிக்கும் புதிய விதியை ட்ராய் உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1
2
ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களிடம் ரிலையன்ஸ் ஜியோ மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்க இயலாது என தகவல் வெளியாகியுள்ளது.
2
3
வோடபோன் நிறுவனம் தனது இரண்டு ரீசார்ஜ் திட்டத்தின் மீது டபுள் டேட்டா ஆஃபரை வழங்கியுள்ளது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு...
3
4
புதிய மாடல் மொபைல்களை இனி ஆன்லைனில் ஆஃபரில் விற்பதில்லை என பிரபலமான ஓப்போ, ரியல்மி, விவோ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
4
4
5
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Switch_To_BSNL என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
5
6
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை மொத்தமாக சரிக்க வோடபோன் நிறுவனம் தனது சலுகைகளை இரட்டிப்பாக்குவதாக அறிவித்துள்ளது.
6
7
ஏர் இந்தியா எரிபொருள் வாங்கிய தொகையை செலுத்தாததால் இனி எரிபொருள் சப்ளை செய்யப்படமாட்டாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தங்கள் முடிவை திரும்ப பெற்றுள்ளன.
7
8
பிளிப்கார்ட் தனது இரண்டாம் தீபாவளி விற்பனை தேதி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
8
8
9
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
9
10
2019 - 2020 ஆம் நிதியாண்டில் ரூ.2000 நோட்டு ஒன்று கூட அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10
11
அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
11
12
ஜியோவின் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணத்தில் இருந்து ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு தப்பித்து உள்ளனர்.
12
13
ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் பொருட்கள் விற்பனை செய்வதில் விதிமுறைகளை மீறுவதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
13
14
இந்தியாவின் ஆரம்பகால பாரம்பரிய வண்டிகளில் ஒன்றான செட்டாக் ஸ்கூட்டரை மீண்டும் உற்பத்தி செய்யப் போவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.
14
15
நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
15
16
ஜியோ பயனர்கள் இனி மற்ற நெட்வொர்க் நம்பருக்கு அழைப்புகளை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பின் பின்னர் அம்பானியின் சூழ்ச்சி உள்ளதாக் தெரிகிறது.
16
17
பிரபல குழந்தைகள் பராமரிப்பு பொருட்களை விற்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17
18
கடந்த வாரம் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நடத்திய விழாக்கால விற்பனையில் 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி) அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக ரெட்ஷீர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
18
19
6 மாதங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ 25 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என தெரியவந்துள்ளது.
19