Voice மற்றும் SMS சேவைகளுக்கு மட்டும் தனி ரீசார்ஜ்!.. BSNL புதிய பிளான் அறிமுகம்...
சமீப காலமாகவே பயனர்களை கவர்வதற்காகவும், புதிய பயனர்களை பெறுவதற்காகவும் ஏர்டெல், ஜியோ, பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் பல புதிய சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.
சமீபத்தில் bsnl புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய்க்கு 24 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு சிறப்பு திட்டத்தை வழங்கியது. அதன்படி தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 sms உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது. புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கு மட்டும் இந்த திட்டம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், Voice மற்றும் SMS சேவைக்கு மட்டும் தனி ரீசார்ஜ் செய்து கொள்ளும் வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது. ரூ.190 ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது..