0

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!

புதன்,ஆகஸ்ட் 4, 2021
0
1

TNPL Royal kings vs திண்டுக்கல் Dragons மோதல்

செவ்வாய்,ஆகஸ்ட் 3, 2021
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நெல்லை Royal kings vs திண்டுக்கல் Dragons ஆகிய அணிகள் மோதுகின்றன.
1
2
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று மதுரை panthers vs திருப்பூர் Tamilanz ஆகிய அணிகள் மோதுகின்றன.
2
3
காஷ்மீர் ப்ரீமியர் லீக் தொடர்பான விவகாரத்தில் ஐசிசியை பாகிஸ்தான் அணுகினால் வரவேற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
3
4
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரைப் போல் கிரிக்கெட் வீரர் ஃபேஸ்மாஷ் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
4
4
5
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று திருப்பூர் warriors vs திருப்பூர் Tamilanz ஆகிய அணிகள் மோதுகின்றன.
5
6
இன்று நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
6
7
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
7
8
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
8
8
9
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9
10
இலங்கை அணியை வென்ற இந்திய அணி அதிக வெற்றி பெற்ற அணி பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியுள்ளது.
10
11
டிஎன்பிஎல் போட்டி வர்ணனையில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
11
12
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் படத்தைப் பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் இப்படத்தையும் நடிகர் விஜய்யையும் புகழ்ந்துள்ளார்.
12
13
டி-20 உலகக் கோப்பை கோப்பையை இந்த அணிகள் தான்வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
13
14
கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி.
14
15
இலங்கை மற்றும் இந்திய இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று மதியம் 3 மணிக்கு பகலிரவு போட்டியாக தொடங்கியுள்ளது.
15
16
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று மதியம் 3 மணிக்கு பகலிரவு போட்டியாக தொடங்கவுள்ளது.
16
17
டி-20 கிரிக்கெட் போட்டியில் மிகவும் எதிர்பார்ப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
17
18
இலங்கை- இந்தியா அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது ரிஷப் பாண்டை தொடர்ந்து மற்றொருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
18
19
டி 20 கிரிக்கெட்டின் யூனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் 14000 ரன்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
19