0

தர்மபுரி மக்களவை தேர்தல் 2019 நேரலை | Dharmapuri Lok Sabha Election 2019 Live Result

செவ்வாய்,மே 21, 2019
0
1
முக்கிய வேட்பாளர்கள் :- கவுதம் சிகாமணி (திமுக ) எல்.கே சுதீஷ் (தேசிய முற்போக்கு திராவிட கழகம்)
1
2
முக்கிய வேட்பாளர்கள் :- எம்எஸ்எம் ஆனந்தன் (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) vs சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
2
3
சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள கடப்பேரி பகுதியில் வசித்து வருபவர் தலைமலை. இவரது மகன் +2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், மகிழ்ச்சி அடைந்த தலைமலை மகனுக்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.
3
4
அதிகாரிகள் துணை மட்டுமே தம்பித்துரைக்கு இருந்தாலும், மக்களின் துணை தம்பித்துரைக்கு இல்லை. எனவே அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
4
4
5
அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட இருக்கும் பாஜகவின் ஸ்மிருதி ராணி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.
5
6
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா, ராஜா விஜயகாந்தை போல தைரியமானவர் என கூறினார்.
6
7
வரும் மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும் என தினகரன் அற்வித்திருந்தார். 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து அடுத்து பிரச்சார ப்ளான்தான்.
7
8
வரும் மக்களவை தேர்தலில் வட மாநிலங்களில் பாஜக அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி வருகிறது.
8
8
9
சௌகிதார் எச்.ராஜா சிவகங்கையில் போட்டியிடுவதை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக போட்டியிடும் கட்சிகள் டெபாசிட்டையாவது பெற வேண்டும் என முயற்சித்து வருகின்றன.
9
10
மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 வரை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.மேலும் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு தொடர்பாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
10
11
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்தார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதி எதுவென ஆலோசனை நடந்திருக்க கூடும் என தெரிகிறது.
11
12
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
12