வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. முக்கிய தொகுதிகள் 2019
Written By
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2019 (13:23 IST)

தொகுதி பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின்: யாருக்கு எந்தெந்த தொகுதி; விவரம் உள்ளே!!!

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் யாருக்கு எந்தெந்த தொகுதி என்ற தொகுதிப்பட்டியல் குறித்த ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுது.
 
தற்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிருகிறது என்ற தொகுதிப்பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.  
 
திமுக
 
1. தென்சென்னை           
2. வடசென்னை
3. மத்திய சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம்
6. அரக்கோணம்
7. வேலூர்
8. தருமபுரி
9. திருவண்ணாமலை
10. கள்ளக்குறிச்சி
11. சேலம்
12. நீலகிரி
13. பொள்ளாச்சி
14. திண்டுக்கல்
15. கடலூர்
16. மயிலாடுதுறை
17. தஞ்சாவூர்
18. தூத்துக்குடி
19. தென்காசி
20. திருநெல்வேலி
 
காங்கிரஸ்: 
 
1. கரூர்
2. கிருஷ்ணகிரி
3. திருவள்ளூர்
4. ஆரணி
5. புதுச்சேரி
6. சிவகங்கை
7. கன்னியாகுமரி
8. விருதுநகர்
9. தேனி
10. திருச்சி
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
 
1. கோயம்புத்தூர்
2. மதுரை
 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
 
1. நாகப்பட்டிணம்
2. திருப்பூர்
 
விசிக:
 
1. சிதம்பரம்
2. விழுப்புரம்
 
மதிமுக:
 
1. ஈரோடு
 
முஸ்லிம் லீக்:
 
1. இராமநாதபுரம்
 
ஐ ஜே கே:
 
1. பெரம்பலூர்
 
கொங்கு மக்கள்:
 
1. நாமக்கல்