0

விவசாய விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்

வியாழன்,ஏப்ரல் 9, 2020
high court
0
1
குஜராத்திலிருந்து சென்னை வந்து மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட தப்லீக் ஜமாத் அமைப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
1
2
சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை எத்தனை என மண்டலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
2
3
ட்ரம்ப் அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததற்கு பதிலடியாக பேசியிருக்கிறார் அதிபர் ட்ரம்ப்.
3
4
ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு என அறிவிப்பு.
4
4
5
இந்தியாவில் கொரோனாவுக்கு ஏற்கனவே மக்கள் பலியாகி வரும் நிலையில், முதன்முறையாக மருத்துவர் ஒருவர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5
6
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஏப்.14க்கு பிறகே முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
6
7
பிரேசிலுக்கு ஹைராக்ஸிக்ளோரோகுயின் மருந்தின் மூலப்பொருட்களை தருவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.
7
8
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வட மாநிலத்தில் ஆறுகள் மிகவும் சுத்தமாக மாறியுள்ளது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
8
8
9
கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.
9
10
இங்கிலாந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த பின்னர் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட குழந்தை ஆரோக்யமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
10
11
இன்று முதல் சேலம் அம்மா உணவகங்களில் முட்டை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11
12
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியதற்கு நேரடியாக பதிலளித்துள்ளது உலக சுகாதார அமைப்பு
12
13
ஊரடங்கை மீறக்கூடாது என கூறியும் மக்கள் இவ்வாறு சுற்றி திரிவது காவலர்களுக்கு வேதனையளிக்கும் ஒன்றாக உள்ளது.
13
14
ஊரடங்கு உத்தரவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தால் ஊரடங்கை திரும்ப பெற இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
14
15
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் உயிரிழந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
15
16
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16
17
வருமான வரி செலுத்துபவர்களின் ரீபண்ட் பணம், ரூ.5 லட்சம் வரை நிலுவை இருப்பவர்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளதை அடுத்து உடனடியாக 14 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று செய்திகள் ...
17
18
உலகளவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகமானொர் பலியாகி வருகின்றனர்.
18
19
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒருபுறம் அரசும் மக்களும் போராடி வரும் நிலையில் இன்னொரு புறம் ஒரு சிலர் தேவையில்லாத கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
19