தொடர்புடைய செய்திகள்
- அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள்!.. பழனிச்சாமி பகீர்!...
- விரைவில் சட்டசபையில் விஜய் டான்ஸ் ஆடுவார்!.. உதயநிதி ஸ்டாலின் நக்கல்!..
- எம்ஜிஆர், கருணாநிதி, ஜானகி, ஜெயலலிதா, ஸ்டாலின்.. 5 முதல்வர்களுடன் நெருக்கமாக இருந்த பாக்யராஜ்...
- 6 தொகுதி இடைத்தேர்தல்.. ஸ்டாலின், சீமான், 2 பேருமே பொது வேட்பாளர்களா? எப்படி சமாளிக்க போகிறது தவெக?
- அவர் வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல.. எவ்வளவு படிச்சிருக்கார் தெரியுமா? டெல்லி சிறப்பு பிரதிநிதியின் தகுதிகள்...
எப்ப வேணா எலக்ஷன் வரும்!. ரெடியா இருங்க!.. மு.க.ஸ்டாலின் பேச்சு!...
தமிழகத்தின் தற்போது தவெக ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக மாறியிருக்கிறார். நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.
ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும் போதும் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் திமுக கூட்டணியை 74 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதைவிட அதிர்ச்சியாக சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டுவிட்ட மு.க ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்..
இதையடுத்து எந்த விழாக்களில் பேசினாலும் தவெக ஆட்சி விரைவில் கவிழும் என தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்நிலையில், சென்னையில் அதிமுகவில் உள்ளிட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்த விழாவில் பேசிய முக ஸ்டாலின் தமிழ்நாட்டை பாதுகாக்கும் கடமை திமுகவுக்குதான் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் நாம் பார்த்து பார்த்து வளர்த்த தமிழ்நாட்டை சீரழிய விடக்கூடாது.
தமிழகத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆறு மாதங்கள் கழித்து வரலாம்.. மூன்று வருடம் கழித்து வரலாம்.. திமுக வாக்குகளின் ஆதரவோடுதான் அந்த வண்டி ஓடுகிறது.. ஓடும் வண்டி எங்கு சென்று நிற்கும் என தெரியவில்லை.. எப்போது அது நடந்தாலும் நாம் 100 சதவீதம் தயாராகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும் என கூறினார்.