தொடர்புடைய செய்திகள்
- த்ரிஷாவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம்.. முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார்...
- 10 ஆயிரம் பேருடன் தவெகவில் இணையும் விஜய பாஸ்கர்?!.. தேதி குறிச்சாச்சி!..
- இதுல ஒன்னுமில்ல.. கிழிச்சி போட்ரு!.. கடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்!.. இன்று ஆலோசனை!...
- தேர்தலில் தோல்வி!.. 15 வருடங்களுக்கு பின் வீட்டை காலி செய்த பழனிச்சாமி!..
- ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏக்கள்?.. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா மதிமுக?!..
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள்!.. பழனிச்சாமி பகீர்!...
அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்ற இடம் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
புறநிலை விளாத்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் 42 தேர்வர்கள் 0 மதிப்பெண்ணும் மற்றும் 106 தேர்வர்கள் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, புறநிலை வினாத்தாளில் 150-க்கு 111 மதிப்பெண் பெற்ற தமிழ் பிரிவைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு, கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன....
"புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை விளாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்? அல்லது இதற்கு நேர்மாறாக எப்படி நடக்க முடியும் ?...
மதிப்பெண்கள் சீரற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்பதை இது பிரதிபலிக்கிறது. படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் TRB விளையாடுகிறது" என்று தேர்வு எழுதியவர்களும்....
தமிழ் நாடு அரசு கலைக் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்..
இது குறித்து சுதந்திரமான முழு விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும், விசாரணை முடியும் வரை அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவேண்டுமென்றும் TVK அரசை வலியுறுத்துகிறேன் என கூறியிருக்கிறார்.