விஜய் மீது அவதூறு!.. ஆ.ராசா, சேகர் பாபு மீது வழக்குப்பதிவு!.. கைது செய்யப்படுவார்களா?..
சமீபத்தில் சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் விஜய் மிசா காலத்தில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறி முக ஸ்டாலினின் தாடை உடைக்கப்பட்டதை குறிக்கும் வகையில் ஒரு ஆக்சனை செய்து காட்டினார். இது திமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. அதில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா ஒருவர் மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்கிறார். அவரின் பிறப்பின் மீது எனக்கு சந்தேகம் வருகிறது.. நீ யாருக்கு பிறந்தாய்? என பேசினார்..
அவரை தொடர்ந்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ஓடுகாலி நாயே.. ஓடுகாலி நாயே.. சட்டமன்றம் உனக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்று பேசுகிறாயா? என்று முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்தார். இது தவெகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது ஆ.ராசா மற்றும் சேகர் பாபு ஆகியோரின் பேச்சுக்கு கருத்து தெரிவித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆபாசமாக பேசுவது என்பது திமுகவின் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது.. அவர்கள் அப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம் என கூறினார்.
இந்நிலையில், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தவெக நிர்வகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீதும் சேகர் பாபு மீதும் 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். முதல்வர் விஜய் தரக்குறைவாக பேசியது, பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவமதிப்பு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.