ஐந்தறிவு கூட்டம் போட்ட ஓட்டால் நாம கஷ்டப்படுறோம்!.. விஜயை விளாசிய ஜேம்ஸ் வசந்தன்...
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி இரண்டு வருடங்களில் தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார். இதை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளால் இதை ஜீரணிக்க முடியவில்லை. எனவே தொடர்ந்து விஜய்க்கு எதிராகவும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராகவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்....
ஒருபக்கம் திமுக ஆதரவாளர்களும் சமூகவலைத்தளங்களில் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் மாற்றம் வேண்டும் என ஓட்டு போட்டது சரி.. ஆனா அதுக்கு தகுதியானவங்களுக்கு போடாம ஒரு நடிகருக்கு வாக்களிச்சிருக்காங்க.. விஜய்க்கு அரசியல் அறிவு கிடையாது.. அனுபவம் கிடையாது.. அதிகார வெறியில் அரசியலுக்கு வந்து சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி முதலமைச்சராக மாறிட்டார்..
அவருக்கு எதுவும் தெரியாதுன்னு பரிதாபம்தான் படணும்.. அவருக்கு வாக்களித்த அறிவு வளர்ச்சி குன்றிய அந்த 20 சதவீத இளைஞர்களை நினைச்சுதான் வருத்தப்படும்.. பகுத்தறிவு இல்லாத அந்த 20 விழுக்காடு ஐந்தறிவு கூட்டம் ஓட்டு போட்டதால இப்ப 80 விழுக்காடு மக்கள் சலிச்சிட்டு வாழ வேண்டியிருக்கு என பேசியியிருக்கிறார்.