தொடர்புடைய செய்திகள்
- டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு!
- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியீடு |
- குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
- டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 15%க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட்!
217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை: டிஎன்பிஎஸ்சி
217 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளது. இதில் உள்ள 217 இடங்களை நிரப்ப அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
அக்டோபர் 19 முதல் 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் என்றும் உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி கணினி வழியாக நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
