தொடர்புடைய செய்திகள்
- முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி: டிஎஸ்பி ஆகும் டீக்கடைக்காரர் மகள்
- அக்னிபத் திட்டம் மூலம் 9.55 லட்சம் பேர் விண்ணப்பம்: இந்திய கடற்படை!
- பி.பார்ம், நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது?
- 1.20 லட்சம் இடங்கள், 4.07 லட்சம் பேர் விண்ணப்பம்: கல்லூரி சேர்க்கையில் உள்ள சிக்கல்!
- கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்: குவியும் மாணவ மாணவிகள்
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே
எனவே நாளை கடைசி நாளை முன்னிட்டு இதுவரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கு ஆகஸ்டு 27-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் அதிக நபர்கள் ஒரே நேரத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
