தொடர்புடைய செய்திகள்
- அக்னிபாத் திட்டம்: விமானப்படைக்கு இன்று எழுத்துத்தேர்வு.
- தமிழகத்தில் நாளை குரூப்-4 தேர்வுகள்...7 ஆயிரம் பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி
- நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை முயற்சி...
- சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 94.5 சதவீதம் தேர்ச்சி
- வெளியானது சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள்! - மாணவர்கள் மகிழ்ச்சி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 15%க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய தேர்வில் 15 சதவீதத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
தமிழ்நாடு முழுவதும் 7301 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன என்பதும் தேர்வு மையத்திற்கு தேவையான போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மிகுந்த ஆர்வத்துடன் என்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு விண்ணப்பதாரர் அவர்கள் எழுதினாலும், தேர்வு விண்ணப்பம் செய்திருந்த 15 சதவீதத்துக்கும் அதிகமான தேர்வர்கள் இன்று தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இன்றைய தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
