1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC group 1 exam date postponed

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு!

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
பல்வேறு பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்தனர் என்பத்ம் தெரிந்தே
 
இந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி இந்த தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் தற்போது திடீரென இந்த தேர்வு நவம்பர் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக அறிவித்துள்ளது
 
 நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஹால் டிக்கெட் வழங்கும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் ஈபிஎஸ் பொறுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்